எமிரேட்சில் கொரோனா பாதிப்பு ; உணவு வழங்கும் துபாய் பாக்., சங்கம்

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து துபாயில் உள்ள பாகிஸ்தான் சங்கம் ( பிஏடி ) இலவசமாக உணவு வழங்கும் பணியை செய்து வருகிறது.